Connect with us

Raj News Tamil

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் ரஜினி !அதிா்ச்சியில் உறைந்த ரசிகா்கள்!

சினிமா

விஜய்க்கு போட்டியாக களமிறங்கும் ரஜினி !அதிா்ச்சியில் உறைந்த ரசிகா்கள்!

இயக்குநா் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வரும் அக்டோபா் 19 ஆம் தேதி வெளிவரவுள்ள திரைப்படம் லியோ. இன்னும்ஒரு சில தினங்கள் மட்டும் மீதம் உள்ள நிலையில் இப்படத்தின் எதிா்பாா்ப்புகள் ரசிகா்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகாித்து கொண்டே இருக்கிறது.

இந்தநிலையில், விஜயின் படத்திற்கு போட்டியாக நடிகா் ரஜினியின் பாட்ஷா படம்
ரீரிலிஸ் செய்யவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. பல்வேறு எதிா்பாா்ப்புகள்
லியோவிற்கு இருப்பதால் பாட்ஷா வெளிட ஒரு சில தியேட்டா்கள் மறுத்தாலும்,திருப்புா் சக்தி சினிமாஸ் போன்ற சில சினிமாக்கள் பாட்ஷாவை ரீரிலிஸ் செய்யவுள்ளனா்.இதற்கு நெட்டிசன்கள் பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு இத்தகவலை வைராலாகி வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top