Home அரசியல்

அரசியல்

மோடி என்றாலே ஊழல்… வசமாக சிக்கிய குஷ்பு…வைரலாகும் பழைய ட்வீட்!

0
மோடி என்ற பெயர் குறித்து அவதூறாகப் பேசியது தொடர்பான வழக்கில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்தது. மேலும் ராகுல் காந்தி தகுதி நீக்கமும் செய்யப்பட்டார்....

இளம்பெண்ணை கடத்தி திருமணம் செய்ய முயன்ற அ.தி.மு.க. பிரமுகர் கைது..!

0
சென்னை திருவொற்றியூர் மேற்கு பகுதி அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருப்பவர் கோகுல கிருஷ்ணன் (வயது 28). இவர் சென்னை ஐகோர்ட்டில் வக்கீலாக பணியாற்றி வருகிறார். கோகுல கிருஷ்ணனும் அதே பகுதியை சேர்ந்த இளம்பெண்...

காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தகுதி நீக்கம்..!

0
பிரதமர் மோடி பெயர் குறித்து காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி தெரிவித்த கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ராகுல் காந்திக்கு எதிராக குஜராத் மாநிலம் சூரத் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த விசாரணையில்...

திமுக நிர்வாகிகளை கண்டித்த முதல்வர் ஸ்டாலின்..!

0
திமுக தலைவரும், முதலமைச்சருமான மு க ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருணாநிதியின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா, நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. நாடாளுமன்ற...

அண்ணாமலைக்கு அடுத்த இடி : பாஜக பெண் நிர்வாகிகள் 100 பேர் அதிமுகவில் இணைந்தனர்..!

0
தமிழக பாஜக தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்றதில் இருந்தே கட்சியில் சீனியர்கள் ஓரம் கட்டப்படுவதாகவும் கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை எனவும் விமர்சனங்கள் எழுந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழக பாஜக ஐ.டி பிரிவு...

ஈவிகேஎஸ் இளங்கோவனுக்கு கொரோனா தொற்று – தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி

0
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்பட்டது. இதில் காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் அமோக வெற்றி பெற்றார். மார்ச் 15ஆம் தேதி இரவு நுரையீரல் தொற்று காரணமாக...

அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

0
அதிமுக பொதுச்செயலாளரும், முன்னாள் முதலமைச்சருமான ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, அக்கட்சியில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் புதிதாக உருவாக்கப்பட்டது. கடந்த ஆண்டு ஜூலை மாதம் 11-ந்தேதி நடைபெற்ற அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டத்தில், அக்கட்சியின் இடைக்கால...

அதிமுக கூட்டணியில் இருந்து விலகும் பாஜக? – அண்ணாமலையின் பேச்சால் பரபரப்பு

0
திராவிட கட்சிகளுடன் இணைந்து எந்த தேர்தலையும் சந்திக்க பாஜக விரும்பவில்லை என அண்ணாமலை பேசியிருப்பது அரசியல் வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை அமைந்தகரையில் நடந்த அவசர கூட்டத்தில் பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணமாலை...

மார்ச் 26ம் தேதி அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் – வெளியான அறிவிப்பு

0
அதிமுக பொதுச்செயலாளர் தேர்தல் வரும் மார்ச் 26 ஆம் தேதி நடைபெறும் என அக்கட்சி தலைமை அறிவித்துள்ளது. அதிமுக பொதுச்செயலாளர் தேர்தலுக்கு நாளை முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பு...

ட்விட்டரில் ஆபாச வீடியோக்களுக்கு லைக் போட்ட திமுக எம்.எல்.ஏ..!

0
உளுந்தூர்பேட்டை சட்டமன்ற திமுக எம்எல்ஏ மணிகண்ணன் ட்விட்டரில் ஆபாச வீடியோக்களை பார்த்து அதற்கு வரிசையாக லைக் போட்டுள்ளார். இதனை திலீபன் என்பவர் கண்காணித்து அதை ஸ்கிரீன் ரெக்கார்டு செய்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதையடுத்து...

ஆர்.எஸ்.பாரதி வீட்டை முற்றுகையிட முயன்ற பா.ஜ.க.வினர் கைது..!

0
கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவில்பட்டியில் நடைபெற்ற தி.மு.க பொதுக்கூட்டத்தில் ஆர்.எஸ்.பாரதி கலந்து கொண்டார். அப்போது பாஜகவினர் குறித்து பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனை கண்டித்து பா.ஜ.க.இளைஞரணி செயற்குழு உறுப்பினர் வினோத்குமார் தலைமையில் பாஜகவினர்...

கட்சியிலிருந்து நீக்கப்பட்ட பாஜக நிர்வாகி மீண்டும் கட்சியில் இணைந்தார்..!

0
பாஜக தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவராக இருந்த நிர்மல்குமார் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் கடந்த 5-ம் தேதி அதிமுகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து மேலும் சில...

தற்கொலை படையாக மாறவும் தயங்க மாட்டோம் – அதிமுக எம்.எல்.ஏ பேச்சு

0
ராணிப்பேட்டை மாவட்டம் முத்துக்கடை பேருந்து நிலையம் அருகே மாவட்ட அதிமுக கட்சியின் சார்பில் ஆளும் திமுக தலைமையிலான அரசை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு அரக்கோணம் சட்டமன்ற...

திமுக எம்பி திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் – கார் கண்ணாடி உடைப்பு

0
திருச்சியில் உள்ள திமுக எம்பி திருச்சி சிவா வீட்டின் மீது தாக்குதல் நடந்துள்ளது. இந்த தாக்குதல் சம்பவத்தில் வீட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த கார் கண்ணாடி உடைக்கப்பட்டுள்ளது. திருச்சி சிவா வீடு அமைந்துள்ள பகுதியில் புதிய விளையாட்டு...

பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா கைது..!

0
கடலூர் மாவட்டம் திண்டிவனத்தில் தமிழக பா.ஜ., சார்பில் மத்திய அரசின் பட்ஜெட் மற்றும் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இதற்கு போலீசார் அனுமதி மறுத்துள்ளனர். இதையடுத்து பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்ட பாஜகவினர்...

அதானி பேனரை செருப்பால் அடித்து எரித்து போராட்டம் – புதுவையில் பரபரப்பு

0
புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகையை நோக்கி செல்லும் முற்றுகை பேரணி போராட்டம் இன்று நடைபெற்றது. இந்த போராட்டத்தில் இந்திய அரசுக்கு சொந்தமான நிறுவனங்களை அதானிக்கு வழங்கியதாக கூறி பிரதமர் மோடியை...

டிஜிபி அலுவலகத்தில் ஆர் எஸ் பாரதி மீது பாஜக புகார்

0
சமீபத்தில் திமுக பொதுக்கூட்டத்தில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி பாஜகவினரை கண்டிக்கும் விதமாக திமுகவினர் மீது கை வைத்தால் பாஜகவினர் உயிரோடு நடமாட முடியாது என பேசியதாக கூறப்படுகிறது. இதையடுத்து ஆர்...

ஆர்.என்.ரவிக்கு எதிர்ப்பு தெரிவித்து மார்க்சிஸ்ட் கட்சியினர் போராட்டம்..!

0
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆர்.எஸ்.எஸ் மற்றும் இந்துத்துவா கருத்துக்களை பரப்புவதற்காக பிஜேபியின் கை கூலியாக செயல்பட்டு வருகின்றார் என்றும் பல்வேறு காரணங்காளால்...

அமமுக நிர்வாகி மீது தாக்குதல் : எடப்பாடி பழனிசாமி மீது வழக்கு பதிவு

0
எடப்பாடி பழனிசாமி மதுரை விமான நிலையத்தில் பேருந்தில் சென்றபோது அமமுக பிரமுகர் ராஜேஷ்வரன் அவதூறாக பேசி பேஸ்புக்கில் நேரலை செய்துள்ளார். இதை பார்த்த எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர் செல்போனை பிடுங்கியதாக கூறப்படுகிறது. இதையடுத்து மதுரை...

துரோகத்தின் அடையாளம்…..எடப்பாடி பழனிசாமி முன்பே அவதூறாக பேசிய பயணி..!

0
தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சரும், அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலாளருமானவர் எடப்பாடி பழனிசாமி சென்னையிலிருந்து விமானம் மூலம் காலை 11 மணியளவில் மதுரை வந்தார். இதையடுத்து எடப்பாடி பழனிசாமி உள்பட பலரும் விமானத்தில் இருந்து விமான நிலையத்திற்கு...
cinema news in tamil

லியோ படத்தின் டப்பிங் உரிமத்தை வாங்கிய நெட்ஃப்ளிக்ஸ்..எத்தனை கோடி தெரியுமா?

0
மாஸ்டர் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் படம் லியோ. மாஸ்டர் படம் ஹிட் ஆனதால் இரண்டாவது முறையாக இணைந்திருக்கும் லியோ படமும் மெகா ஹிட்டாகும் என்ற நம்பிக்கையில்...

காங்கிரஸ் எம்.பி.க்கள், தலைவர்கள் இன்று இரவு அமைதி பேரணி..!

0
ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட 2 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் பதவி பறிப்பை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். நாடாளுமன்றத்தில் அமளி, நாடாளுமன்ற வளாக பகுதியில் ஆர்ப்பாட்டம், கருப்பு தினம்...

திருமணத்திற்கு முன்பே கர்ப்பமா..? துணிவு நடிகை பகீர் தகவல்..!

0
சின்னத்திரை சீரியல்கள் நடித்து அறிமுகமானவர் பவானி. பின்னர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் 5 சீசனில் கலந்து கொண்ட இவர், அதன் மூலம் மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றார். அதேபோன்று அந்நிகழ்ச்சியில் நடித்த...

ரஜினி மகளை தொடர்ந்து கமல் மகளும் இயக்குனர் அவதாரம்..? விரைவில் அறிவிப்பு..!

0
தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஸ்ருதிஹாசன். சமீபத்தில் இவர் நடித்து வெளியான வீரசிம்ஹரெட்டி மற்றும் வால்டர் வீரையா ஆகிய இரு தெலுங்கு திரைப்படங்கள் மாபெரும் வெற்றியடைந்தது. தற்போது...

லவ் டுடே நாயகனுடன் நடிக்க மறுத்த வாரிசு நடிகை..! இதான் விஷயமா..?

0
இயக்குனராக இருந்து பின்னர், லவ் டுடே படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இப்படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு, பல்வேறு இயக்குனர்கள் பிரதீப்பை வைத்து படமெடுக்க பேச்சு வார்த்தை நடத்தி வந்தனர்....