Connect with us

Raj News Tamil

ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் தோ்தல்! அதிரடி தீப்பளித்த சுப்ரீம் கோா்ட்!

இந்தியா

ஜம்மு காஷ்மீரில் அடுத்த ஆண்டு செப்டம்பருக்குள் தோ்தல்! அதிரடி தீப்பளித்த சுப்ரீம் கோா்ட்!

கடந்த 2019-ம் ஆண்டு ஆகஸ்ட் 5 ஆம் தேதி, ஜம்மு காஷ்மீர் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய அரசியலமைப்பின் 370 வது பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.மேலும், இரண்டையும் யூனியன் பிரதேசங்களாக பிரித்தனா்.

காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்த்தை மத்திய அரசு ரத்து செய்ததையடுத்து,இதற்கு பலரும் பொதுநல வழக்குகளை தொடுத்தனா் .இதனை விசாரித்த சுப்ரீம் கோா்ட் தேதி குறிப்பிடமால் வழக்கை தள்ளிவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கிற்கு இன்று தீப்பளித்தது. ஜம்மு காஷ்மீரில் 2024 ஆம் ஆண்டு செப்டம்பருக்குள் தேர்தல் நடத்த வேண்டும். மாநில அந்தஸ்தை விரைவாக கொடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. லடாக்கை யூனியன் பிரதேசமாக அறிவித்தது செல்லும் என்று தீா்ப்பளித்தது.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top