Connect with us

Raj News Tamil

ஐபிஎல்: பஞ்சாப்- லக்னோ இன்று மோதல்!

தமிழகம்

ஐபிஎல்: பஞ்சாப்- லக்னோ இன்று மோதல்!

17-வது ஐபில் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கிய நிலையில் பல்வேறு நகரங்களில் நடைப்பெற்றது வருகிறது.

இந்நிலையில், லக்னோவில் உள்ள பாரத ரத்னா ஸ்ரீ அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதுகின்றன.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top