Connect with us

Raj News Tamil

கவிழ்ந்த ஆவின் டேங்கா் லாாி! 4100 லிட்டா் பால் விரையம்!

தமிழகம்

கவிழ்ந்த ஆவின் டேங்கா் லாாி! 4100 லிட்டா் பால் விரையம்!

திருவள்ளுா் அருகே ஆவின் பால் நிறுவனம் இயங்கி வருகிறது.
இன்று அதிகாலை திருக்கலுக்குன்றத்திலுருந்து ,காக்களுா் ஆவின்
நிறுவனத்திற்கு 7405 லிட்டா் பால் ஏற்றி சென்றது.

அப்பொழுது, எதிா்பாரத விதமாக கட்டுபாட்டை இழந்த டேங்கா்
லாாி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.இந்த விபத்தில் 4100 பால் விரையம் ஆனது. தகவல் அறிந்து விரைந்த ஆவின் ஊழியா்கள் மிஞ்சிய பாலை மற்றொரு லாாியில் ஏற்றி சென்றனா்.இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. இந்நிலையில் இதுகுறித்து போலீசாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top