Connect with us

RajNewsTamil

தமன்னாவின் கவர்ச்சி நடனம்? காதலர் சொன்ன கமெண்ட் என்ன?

சினிமா

தமன்னாவின் கவர்ச்சி நடனம்? காதலர் சொன்ன கமெண்ட் என்ன?

நெல்சன் இயக்கத்தில், ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஜெயிலர். இந்த படத்தின் பர்ஸ்ட் சிங்கில், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வருகிறது.

குறிப்பாக, இந்த பாடலில் இடம்பெற்றிருந்த தமன்னாவின் நடனம், பலரையும் வெகுவாக கவர்ந்திருந்தது.

இந்நிலையில், இந்த பாடலை பார்த்த தமன்னாவின் காதலரும், பிரபல நடிகருமான விஜய் வர்மா, பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், இந்த பாடல் நெருப்பாக உள்ளது என்றும், பெண்களின் கடவுளாக தமன்னா உள்ளார் என்றும் கூறியுள்ளார். மேலும், அவரது நடன அசைவுகளை குறிப்பிட்டும், அவர் பாராட்டியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top