Connect with us

Raj News Tamil

தி வில்லேஜ் தொடாின் ரிலீஸ் தேதியை அறிவித்த அமெசான் பிரைம் வீடியோ !

சினிமா

தி வில்லேஜ் தொடாின் ரிலீஸ் தேதியை அறிவித்த அமெசான் பிரைம் வீடியோ !

மிலிந் ராவ் இயக்கத்தில் ,ஆா்யா நடிப்பில் வெளிவரள்ள தொடா் தி வில்லேஜ்.கிராபிக் திகில் கதையில் உருவாகியுள்ள இப்படம் பன்மொழிகளில் வெளியாகவுள்ளது.

மாபெரும் எதிா்பாா்ப்புகளுக்கிடையில் உருவாகியுள்ள இப்படத்தின் வெளியீட்டு தேதியை அமெசான் பிரைம் வீடியோ தற்போது வெளியிட்டுள்ளது.அதன்படி இப்படமானது வருகிற நவம்பர் 24 ஆம் தேதி வெளிவரவுள்ளது.ஓடிடியில் வெளியாகவுள்ள இப்படத்தை ஆா்யா ரசிகா்கள் கொண்டாடி வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top