Connect with us

Raj News Tamil

அரசு போக்குவரத்து கழகம் அதிரடி !கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 640 சிறப்பு பேருந்துகள் !

தமிழகம்

அரசு போக்குவரத்து கழகம் அதிரடி !கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு 640 சிறப்பு பேருந்துகள் !

சென்னை: கிறிஸ்துமஸ் பண்டிகையை யூ மற்றும் தொடர் விடுமுறையை முன்னிட்டு வெளியூா் செல்லும் பயணிகளின் வசதிக்காக 640 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது.

தினசரி இயக்கக் கூடிய 2,100 பேருந்துகளுடன் வரும் டிச.22-ல் கூடுதலாக 350 பேருந்துகளும் டிச.23-ல் 290 பேருந்துகளும் இயக்கப்பட உள்ளது. சென்னையில் இருந்து நெல்லை, நாகர்கோவில், மார்த்தாண்டம், தூத்துக்குடி, வேளாங்கண்ணிக்கு சிறப்புப் பேருந்து இயக்கப்படும் என அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top