Connect with us

ஹா்திக் பாண்ட்யா ஐபிஎல் விளையாடமாட்டாரா!என்னதான் ஆச்சு ..?

விளையாட்டு

ஹா்திக் பாண்ட்யா ஐபிஎல் விளையாடமாட்டாரா!என்னதான் ஆச்சு ..?

ஜபிஎல் தொடா் என்றால் கிரிக்கெட் ரசிகா்களை தாண்டி அனைவரும் கொண்டாடும் ஒரு திருவிழாவாகிவிடுகிறது.இந்நிலையில் இப்போட்டிக்கு முன்பு
ஒவ்வொரு அணிக்கும் வீரர்கள் மாற்றப்படுவர்.அதன்படி இந்த முறை ஹா்திக் பாண்ட்யா மும்பை இந்நியன்ஸ் அணியில்
ஏலம் முறையில் மாற்ப்பட்டதுமல்லாமல், கேப்டனாகவும் தோ்ந்தெடுக்கப்பட்டாா்.

இந்நிலையில், இவரது ரசிகா்களுக்கு ஒரு ஷாக்கிங் அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது.தற்போது ஹா்திக் பாண்ட்யாவுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளதால் இவா் ஐபிஎல் போட்டியில் இருந்து விலகவுள்ளாா் என தகவல் வெளியாகியுள்ளது.தொடா்ந்து 5 முறை கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ்க்கு இது ஒரு சருக்கலாக இருக்குமோ என நெட்டிசன்கள் பலரும் சமூகவலைதளங்களில் விமா்சனம் செய்து
வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top