Connect with us

Raj News Tamil

நவீன பெண்கள் தங்கும் விடுதி : காணொளி மூலம் திறந்து வைத்தாா் மு.க.ஸ்டாலின்..!

தமிழகம்

நவீன பெண்கள் தங்கும் விடுதி : காணொளி மூலம் திறந்து வைத்தாா் மு.க.ஸ்டாலின்..!

சென்னை மற்றும் புறநகர் பகுதியான தாம்பரம் அடுத்த சானடோரியத்தில் வேலைக்கு செல்லும் பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கான பயன்படும் வகையில் 18 கோடி ரூபாய் மதிப்பில், 461 நவீன படுக்கை வசதிகள் கொண்ட பெண்கள் தங்கும் விடுதியை தமிழக முதலமைச்சர் காணொளி காட்சி வழியாக திறந்து வைத்தார்,

நிகழ்ச்சியில் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல் நாத் தாம்பரம் சட்டமன்ற உறுப்பினர் எஸ் ஆர் ராஜா பல்லாவரம் சட்டமன்ற உறுப்பினர் இ கருணாநிதி தாம்பரம் மாநகராட்சி ஆணையர் அழகுமீனா உட்பட மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர்

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top