Connect with us

RajNewsTamil

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு!

விளையாட்டு

டி20 கிரிக்கெட் உலகக் கோப்பை: இங்கிலாந்து அணி அறிவிப்பு!

ஐசிசி டி20 கிரிக்கெட் உலகக்கோப்பை தொடர் வரும் ஜூன் 1-ம்தேதி முதல் 29-ம் தேதி வரை அமெரிக்கா மற்றும் மேற்கு இந்தியத் தீவுகளில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், இந்தத் தொடரில் பங்கேற்கும் 15 பேர் கொண்ட இங்கிலாந்து அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவிக்கப்பட்டுள்ளது.

அணி விவரம்: ஜோஸ் பட்லர் (கேப்டன்), மொயீன் அலி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜொனாதன் பேர்ஸ்டோவ், ஹாரி ப்ரூக், சாம் கரண், பென் டக்கெட், டாம் ஹார்ட்லி, வில் ஜாக்ஸ், கிறிஸ் ஜோர்டான், லியாம் லிவிங்ஸ்டோன், அடில் ரஷித், ஃபில் சால்ட், ரீஸ் டாப்லி, மார்க் வூட் ஆகியோர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top