Connect with us

Raj News Tamil

ஒருவழியாக விடாமுயற்சிக்கு கிடைத்த விமோசனம்!

cinema news in tamil

சினிமா

ஒருவழியாக விடாமுயற்சிக்கு கிடைத்த விமோசனம்!

மகிழ் திருமேனி இயக்கத்தில், அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் விடாமுயற்சி. அதிரடி ஆக்ஷனுடன் உருவாகி வரும் இந்த திரைப்படம், கடந்த 2022-ஆம் ஆண்டு அன்று தொடங்கப்பட்டது.

ஆனால், இப்போது வரை, 80 சதவீத படப்பிடிப்பு மட்டுமே முடிந்துள்ளது. பல்வேறு பிரச்சனைகளின் காரணமாக, தொடர்ச்சியாக படப்பிடிப்பு தள்ளிப்போய்க் கொண்டே இருந்தது.

ஒருவழியாக, அனைத்து பிரச்சனைகளையும் கடந்து, இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்புக்காக, அஜர்பைஜான் நாட்டிற்கு நடிகர் அஜித் தற்போது சென்றுள்ளார்.

அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு, வரும் தீபாவளி பண்டிகை அன்று, இப்படம் ரிலீஸ் ஆக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top