Connect with us

RajNewsTamil

”சிரிப்பு நோயால் ரொம்ப கஷ்டம்” அனுஷ்கா வேதனை..!

சினிமா

”சிரிப்பு நோயால் ரொம்ப கஷ்டம்” அனுஷ்கா வேதனை..!

தமிழ் மற்றும் தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் அனுஷ்கா. வேட்டைக்காரன், சிங்கம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த இவர், பாகுபலி படத்தின் மூலம் உலகளவில் பிரபலம் அடைந்தார்.

இதனிடையே செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அனுஷ்கா, எனக்கு சிரிப்பு நோய் உள்ளதாக கூறினார். மேலும் இது பற்றி பேசிய அவர், சிரிப்பதெல்லாம் ஒரு நோயா என நிங்கள் நினைக்கலாம், ஆனால் உண்மையாகவே அது இருக்கிறது.

காமெடி காட்சிகளைப் பார்க்கும்போதும், அதை படமாக்கும்போதும் நான் தரையில் விழுந்தெல்லாம் சிரித்து இருக்கிறேன் என்றார். இதனால் சில சமயங்களில் மிகவும் கஷ்டமாக இருக்கும் என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...
Click to comment

You must be logged in to post a commentLogin

Leave a Reply

More in சினிமா

To Top