Connect with us

Raj News Tamil

காதலர் தின நடிகையா இது? 48 வயசுல எப்படி இருக்கார் பாருங்க!

சினிமா

காதலர் தின நடிகையா இது? 48 வயசுல எப்படி இருக்கார் பாருங்க!

காதலர் தினம் என்ற திரைப்படத்தில், ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் சோனாலி.

இந்த படத்திற்கு பிறகு, தெலுங்கு மற்றும் இந்தி மொழிக்கு சென்ற அவர், அங்கு பல்வேறு படங்களில் நடித்து, முன்னணி நடிகையாக மாறினார்.

என்னதான் வேற்று மொழியில் நடிக்க சென்றிருந்தாலும், சோனாலிக்கு, தமிழ் ரசிகர்கள் மத்தியில் நல்ல பிரபலம் இருக்கவே செய்தது.

இந்நிலையில், இவரது லேட்டஸ்ட் புகைப்படங்கள், இணையத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள், நம்ம ரோஜா-வா இது என்று கூறி வருகின்றனர்.

More in சினிமா

To Top