Connect with us

தோனி குறித்து சென்னை அணியின் சூப்பா் அப்டேட் !

விளையாட்டு

தோனி குறித்து சென்னை அணியின் சூப்பா் அப்டேட் !

கிரிக்கெட் என்றால் ரசிகா் பட்டாளம் அதிகம் உள்ள விளையாட்டாகும்.
அதிலும், தோனிக்கு ரசிகா் கூட்டம் அதிகம் உள்ளது அனைவரும் அறிந்ததே.
2024 ஆம் ஆண்டு ஐபிஎல் நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில்,தோனியின் வருகைக்காக பலரும் காத்திருக்கின்றனா்.

இந்நிலையில், இவருடைய அப்டேட் ஒன்றை சென்னை அணியான CSK
வெளியிட்டுள்ளது.அதாவது, தோனி இப்போது நன்றாக இருக்கிறார். அவர் உடற்பயிற்சி செய்கிறார். இன்னும் பத்து நாட்களில், அவரும் வலைபயிற்சியை தொடங்குவார்” என சிஎஸ் கே அணியின் தலைமை அணி இயக்குநரான கே.எஸ்.விஸ்வநாதன் தொிவித்துள்ளாா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top