Connect with us

Raj News Tamil

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!

விளையாட்டு

உலகக் கோப்பை கிரிக்கெட்: இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இன்று மோதல்!

உலகக் கோப்பை கிரிக்கெட்டில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் சென்னையில் இன்று மோதுகின்றன.

10 நாடுகள் இடையிலான 13-வது ஐசிசி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் இந்தியாவின் 10 நகரங்களில் நடந்து வருகிறது. இன்று பிற்பகல் 2 மணிக்கு சென்னை சேப்பாக்கம் எம்.ஏ.சிதம்பரம் மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் இரு முறை சாம்பியனான இந்திய அணி, 5 முறை சாம்பியனான ஆஸ்திரேலியாவுடன் பலப்பரீட்சை நடத்துகிறது.

More in விளையாட்டு

To Top