Connect with us

Raj News Tamil

இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய டேவிட் வார்னர்..!

இந்தியா

இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்து கூறிய டேவிட் வார்னர்..!

ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளின் மூலம் இந்திய மக்களின் மனதில் இடம்பிடித்தவர் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர். இவரும் இந்தியா மீது கொண்ட அன்பினால் தனது இரண்டாவது மகளுக்கு இண்டி-ரே எனப் பெயரிட்டுள்ளார்.

இந்நிலையில் தீபாவளியை முன்னிட்டு, டேவிட் வார்னர் சமூக வலைத்தளத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “எல்லோருக்கும் வணக்கம். அனைவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துகள். இங்கு என்னை சிறப்பாக கவனித்து கொள்கிறீர்கள். அதற்கு மிக்க நன்றி. எனகு ஆதரவு தெரிவிக்கும் அனைருக்கும் நன்றி. பிடித்தவர்களுடன் எப்போதும் தொடர்பில் இருங்கள். இந்த தீபாவளி உங்களுக்கு மகிழ்ச்சியையும் கொண்டாட்டத்தையும் அளிக்கட்டும். நேர்மறையான எண்ணங்களை பரப்புவோம்” எனக் கூறியுள்ளார்.

மேலும் வார்னரின் 3 பெண் குழந்தைகளும் இந்திய மக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளை கூறியுள்ளனர்.

More in இந்தியா

To Top