Connect with us

டொனால்டு டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடும் தோனி! வைரலாகும் காணொளி!

விளையாட்டு

டொனால்டு டிரம்ப்புடன் கோல்ஃப் விளையாடும் தோனி! வைரலாகும் காணொளி!

அமெரிக்காவிற்கு சுற்றுலா சென்றுள்ளார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி.கிரிக்கெட் மட்டுமல்லாது பல்வேறு விளையாட்டுகளிலும் ஆர்வம் கொண்டவர்தல தோனி.இந்நிலையில்,அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் தோனியை ​கோல்ஃப் விளையாட அழைத்துள்ளதார்

டொனால்டு டிரம்ப்பின் அழைப்பை ஏற்று தோனி அவரை சந்தித்து கோல்ஃப் விளையாடியுள்ளார்.
முன்னாள் இந்திய கேப்டன் தோனியுடன் டொனால்டு டிரம்ப் கோல்ஃப் விளையாடும் வீடியோவை தற்போது வைரலாகி வரும் நிலையில் ,அதை ‘தல’ தோனியின் ரசிகர்கள் ஷேர் செய்து கொண்டாடி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top