Connect with us

Raj News Tamil

லியோவை கொண்டாடும் கூகுள்! வைரலாகும் புகைப்படம்!

சினிமா

லியோவை கொண்டாடும் கூகுள்! வைரலாகும் புகைப்படம்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவரவுள்ள திரைப்படம் ‘லியோ’. இப்படத்தில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மற்றும் முண்னனி நட்சத்திரங்கள் பலா் நடித்துள்ளனா்.செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் தயாாிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், கூகுள் நிறுவனம் தங்களது சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளது. அதில். ‘லியோ’ படத்தில் இடம்பெற்றுள்ள நடிகர் விஜய்யின் புகைப்படத்தை பகிர்ந்து ‘ஐயம் வெயிட்டிங்’ (Iam Waiting) என்று பதிவிட்டுள்ளது. இப்பதிவானதை விஜய் ரசிகா்கள் ஷோ் செய்து வைரலாகி வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top