Connect with us

மனைவியுடன் திருவண்ணாமலை விசிட் அடித்த ஹரிஷ் கல்யாண்!வைரலாகும் புகைப்படம்!

சினிமா

மனைவியுடன் திருவண்ணாமலை விசிட் அடித்த ஹரிஷ் கல்யாண்!வைரலாகும் புகைப்படம்!

‘பியார் பிரேமா காதல்’, ‘இஸ்பேடு ராஜாவும் இதய ராணியும்’, ‘தாராள பிரபு’ போன்ற படங்களின் மூலம் பிரபலமடைந்தவா், ஹரிஷ் கல்யாண்.இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான ‘எல்.ஜி.எம்’ திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

மேலும் நர்மதா உதயகுமார் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.இந்நிலையில், ஹரிஷ் கல்யாண் – நர்மதா தம்பதி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளனர். தற்போது,இது சார்ந்த புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top