Connect with us

Raj News Tamil

தமிழ்நாட்டின் இந்த 6 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கு வாய்ப்பு

வானிலை

தமிழ்நாட்டின் இந்த 6 மாவட்டங்களுக்கு நாளை கனமழைக்கு வாய்ப்பு

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் இலங்கை பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாக மழை பெய்து வருகிறது.

இந்நிலையில் இராமநாதபுரம், புதுக்கோட்டை, சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கன்னியாகுமரி ஆகிய 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in வானிலை

To Top