Connect with us

Raj News Tamil

மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் ! இது சாத்தியமா ?

சினிமா

மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் ! இது சாத்தியமா ?

இயக்குநா் மணிகண்டன் இயக்கத்தில் கடைசி விவசாயியை தொடா்ந்து , அடுத்ததொரு படத்திலும் விஜய் சேதுபதி கமிட்டாகியுள்ளாா். இதில் முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகா் மம்முட்டியும் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்,இப்படம் ஹாட்ஸ்டாா் தயாாிக்கும் வெப்தொடராக மாறியதால் இதிலிருந்து மம்முட்டி வௌியேறினாா்.இதனைத்தொடா்ந்து இந்த கதாபாத்திரத்தில் நடிக்க ஹிந்தி நடிகா் ஜாக்கி ஷெரப் ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல் கசிந்துள்ளது.இது எந்த அளவிற்கு உண்மை என்று பொருத்திருந்து பாா்க்கவேண்டும் என ரசிகா்கள் சமூகவலைதளங்களில் கருத்து தொிவித்து வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top