Connect with us

Raj News Tamil

ரஜினிக்கு செல்போனில் அழைப்பு விடுத்த கமல்!

சினிமா

ரஜினிக்கு செல்போனில் அழைப்பு விடுத்த கமல்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில், உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர். பெரும் வெற்றியை பெற்றுள்ள இந்த திரைப்படம், இதுவரை 300 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்ச்சியாக விடுமுறை நாட்கள் இருப்பதால், இன்னும் சில நாட்களில், இந்த திரைப்படம், 500 கோடி ரூபாயை அசால்ட்டாக வசூலிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், இந்த படத்தின் வெற்றியை அறிந்த நடிகர் கமல், ரஜினிக்கு செல்போனில் அழைப்பு விடுத்து, வாழ்த்துக்கள் கூறியுள்ளாராம். மேலும், நெல்சனுக்கும் அழைப்பு விடுத்துள்ள கமல், அவருக்கும், தனது வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் கூறியுள்ளார்.

More in சினிமா

To Top