Connect with us

Raj News Tamil

தலை சுற்று வைக்கும் லெஜண்ட்டின் சொத்து மதிப்பு! இத்தனை ஆயிரம் கோடியா?

சினிமா

தலை சுற்று வைக்கும் லெஜண்ட்டின் சொத்து மதிப்பு! இத்தனை ஆயிரம் கோடியா?

சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனத்தின் உரிமையாளரானவர் அருள் சரவணன். விளம்பர படத்தில் நடித்து பொதுமக்கள் மத்தியில் பிரபலமான இவர், சமீபத்தில் லெஜண்ட் என்ற படத்திலும் நடித்திருந்தார்.

இந்த படம், நெட்டிசன்களால், கடுமையாக விமர்சிக்கப்பட்டிருந்தபோதிலும், தற்போது இன்னொரு படத்தில் நடிக்க முயற்சிகளை எடுத்து வருகிறார்.

இந்நிலையில், இவரின் சொத்து மதிப்பு தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இவர் 6 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து வைத்துள்ளாராம்.

இதுமட்டுமின்றி, 30 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு சொகுசு கார்களையும் அவர் பயன்படுத்தி வருகிறாராம்.

More in சினிமா

To Top