Connect with us

Raj News Tamil

வெளிவந்த மாமன்னனின் இரண்டாவது போஸ்டர் !

சினிமா

வெளிவந்த மாமன்னனின் இரண்டாவது போஸ்டர் !

இயக்குனர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் ,உதயநிதி ,வடிவேலு நடித்து வெளியாகவுள்ள திரைப்படம் மாமன்னன். இப்படத்தின் டீசர் வெளியாகி பெரும் பார்வையாளர்களை பெற்றது இப்படத்திற்கு ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்து ரெட்ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

இப்படமானது நாளை வெளியாகவிருக்கும் நிலையில் இதன் ப்ரோமோஷன் பணிகளும் வெளியீட்டு பணிகளும் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மாமன்னன் படக்குழு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இதனால் படவெளியீடு குறித்து மக்கள் தீவிரம் காட்டி வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top