Connect with us

RajNewsTamil

காரின் பின்பக்க சீட்டில் நடந்த சோதனை.. மாணவருடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை கைது!

உலகம்

காரின் பின்பக்க சீட்டில் நடந்த சோதனை.. மாணவருடன் உல்லாசமாக இருந்த ஆசிரியை கைது!

அமெரிக்காவின் நியூ ஜெர்ஸி மாகாணத்தை சேர்ந்தவர் ஜெஸ்ஸிகா. 37 வயதான இவர், ஹாமில்டன் உயர்நிலைப் பள்ளியில், ஆங்கில ஆசிரியராக பணியாற்றி வந்தார்.

இந்நிலையில், இவர் தனது மாணவருடன், அஸ்சுபிங் வனப்பகுதிக்கு, சென்றுள்ளார். அங்கு, காரின் பின்பக்க இருக்கையில், இருவரும் சேர்ந்த உடலுறவில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.

அப்போது, அங்கு ஆய்வுக்கு வந்த வனத்துறை ஆய்வாளர், இருவரும் ஆடையின்றி நிர்வாணமாக இருப்பதை பார்த்துள்ளார். இதையடுத்து, அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், இருவரும் பல்வேறு முறை, பாதுகாப்பற்ற முறையில், உடலுறவில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.

18 வயதை நிரம்பாத மாணவருடன், ஜெஸ்ஸிக்கா உடலுறவில் ஈடுபட்டுள்ளதால், அவர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். இந்த தகவலை அறிந்த பள்ளி நிர்வாகம், ஜெஸ்ஸிக்காவை பணியிடை நீக்கம் செய்து, உத்தரவிட்டுள்ளது.

More in உலகம்

To Top