Connect with us

Raj News Tamil

பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து!

இந்தியா

பாகிஸ்தானின் பிரதமராக நவாஸ் ஷெரீஃப் பதவியேற்பு: பிரதமர் மோடி வாழ்த்து!

பாகிஸ்தானின் 24-வது பிரதமராக பதவியேற்று கொண்ட நவாஸ் ஷெரீஃப்பு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த 8-ஆம் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. இதில் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் 108 இடங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இந்நிலையில், பாகிஸ்தான் பிரதமராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள ஷாபாஸ் ஷெரீஃப்புக்கு வாழ்த்து தெரிவித்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, “பாகிஸ்தானின் பிரதமராக பதவியேற்ற ஷாபாஸ் ஷெரீப்ஃபுக்கு வாழ்த்துகள்” என்று தனது எக்ஸ் தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in இந்தியா

To Top