Connect with us

Raj News Tamil

மூன்று நாட்களில் ரத்னம் படம் செய்துள்ள வசூல் இவ்வளவுதானா??

சினிமா

மூன்று நாட்களில் ரத்னம் படம் செய்துள்ள வசூல் இவ்வளவுதானா??

தாமிரபரணி, பூஜை படங்களை தொடர்ந்து விஷால் – ஹரி கூட்டணியில் உருவான திரைப்படம் ரத்னம். இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.

இந்தப்படத்தில், ப்ரியா பவானி ஷங்கர், ராமச்சந்திர ராஜூ, சமுத்திரகனி, கவுதம் வாசுதேவ் மேனன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர்.

மாபெரும் எதிர்பார்ப்பில் வெளியான இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் கிடைத்து வருகிறது. இந்நிலையில் படத்தின் வசூல் குறித்த தகவல் வெளியாகி உள்ளது. அதன் படி படம் வெளியான 3 நாட்களில் உலக அளவில் ரூ.9 கோடி வசூல் செய்துள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top