Connect with us

Raj News Tamil

வெளியான ஜப்பான் மேக்கிங் வீடியோ !

சினிமா

வெளியான ஜப்பான் மேக்கிங் வீடியோ !

இயக்குநர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் ‘ஜப்பான்’. இப்படம் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.மேலும், இப்படத்தில் இடம்பெற்றுள்ள ‘டச்சிங் டச்சிங்’ பாடலின் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில், இப்படத்தின் மேக்கிங் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை ரசிகர்கள் ஷோ் செய்து இணையத்தில் டிரெண்டாக்கி வருகின்றனர்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top