Connect with us

Raj News Tamil

25 வயது தமிழ் சீரியல் நடிகர் மரணம்!

சினிமா

25 வயது தமிழ் சீரியல் நடிகர் மரணம்!

சினிமாத்துறையை சேர்ந்த நடிகர்களின் மரணம், சமீப காலங்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இந்த சம்பவங்களின் தொடர்ச்சியாக, இன்னொரு தமிழ் சீரியல் நடிகர் ஒருவரும், மரணம் அடைந்துள்ளார்.

அதாவது, தமிழ் சீரியல்களில், சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தவர் பவன் சிங். திடீரென இந்தி சீரியல்களில் வாய்ப்பு கிடைத்ததால், சமீபத்தில் மும்பைக்கு குடிபெயர்ந்திருந்தார்.

இந்நிலையில், இவர் மாரடைப்பு ஏற்பட்டு, இன்று பரிதாபமாக உயிரிழந்தார். இதனை அறிந்த ரசிகர்கள், அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

More in சினிமா

To Top