Connect with us

Raj News Tamil

பாம்பு கறி பீட்ஸா… மீன் சாஸ்… மெனு நல்லா இருக்கே..!

உலகம்

பாம்பு கறி பீட்ஸா… மீன் சாஸ்… மெனு நல்லா இருக்கே..!

ஹாங்காங் மக்களின் அன்றாட உணவுகளில் ஒன்று பாம்பு கறி. இதில் பல மருத்துவகுணங்கள் இருப்பதாகவும், சருமத்திற்கு மிகவும் நல்லது என்றும் கூறுகின்றனர். குளிர்காலத்திற்கு ஏற்ற உணவாக கருதப்படும் பாம்பு கறி ரத்த ஓட்டத்தையும் சீராக வைத்துக்கொள்ளுமாம்.

இந்நிலையில், 1895 அம் தொடங்கப்பட்ட ஹாங்காங் ரெஸ்டாரண்ட்டுடன் பிரபல அமெரிக்க பீட்சா நிறுவனமும் இணைந்து பாம்பு கறி பீட்சாவை அறிமுகப்படுத்தியுள்ளது.

பாம்பு கறியோடு கோழி இறைச்சியும் சேர்க்கப்படுவதால் இதன் சுவை மேலும் கூடுகிறதாம். 9 இன்ச் அளவு கொண்ட இந்த பீட்சாவிற்கு மீன் சாஸை உடன் வைக்கின்றனர்.

புதிதாக அறிமுகப்படுத்திய இந்த பாம்புக்கறி பீட்சா சுவைப் பற்றி வாடிக்கையாளர்களிடம் கருத்துக்களையும் இந்த ரெஸ்டாரண்ட்டு…

Continue Reading
Advertisement
You may also like...

More in உலகம்

To Top