Connect with us

மீண்டும் ரீமேக் ஆகும் அஜித் படம்! ஃபர்ணிச்சரை உடைச்சிடாதீங்க!

சினிமா

மீண்டும் ரீமேக் ஆகும் அஜித் படம்! ஃபர்ணிச்சரை உடைச்சிடாதீங்க!

தமிழ் திரைப்படங்கள் மற்ற மொழிகளில் ரீமேக் செய்கிறேன் என்ற பெயரில், அதன் தரத்தை கெடுத்து விடுகிறார்கள்.

சமீபத்தில், கார்த்தியின் கைதி, அஜித்தின் வீரம், வேதாளம் ஆகிய படங்கள், பிற மொழிகளில் ரீமேக் செய்து, பலத்த அடியை வாங்கியது.

இந்நிலையில், அஜித்தின் என்னை அறிந்தால் திரைப்படம், இந்தியில் ரீமேக் செய்யப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில், சல்மான் கான் தான் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. வீரம் படத்தின் ரீமேக்கிலும், சல்மான் கான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

More in சினிமா

To Top