Connect with us

பொது தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் கூடாது – அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

தமிழகம்

பொது தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் கூடாது – அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவு

தமிழகத்தில் 10, 12 ம் வகுப்பு பொது தேர்வு முடியும் வரை மின் நிறுத்தம் கூடாது என அதிகாரிகளுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு உத்தரவிட்டுள்ளார்.

பொது தேர்வு முடியும் வரை துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள கூடாது எனவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in தமிழகம்

To Top