Connect with us

பொன்னியின் செல்வனை மிஞ்சிய மாமன்னன் !

சினிமா

பொன்னியின் செல்வனை மிஞ்சிய மாமன்னன் !

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான மாமன்னன் திரைப்படமானது ,பல வித சர்ச்சைகளை தாண்டி நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது. உதயநிதியின் கடைசி திரைப்படம் என்பதால் எதிர்பார்ப்புகளும் அதிகமாக இருந்தது.

படம் வெளியானதையடுத்து இத்திரைப்படம்,தனக்கு போதுமான திருப்தியை தந்ததால் இத்துடன் படங்களில் நடிப்பதை நிறுத்திவிடுவதாக உதயநிதி பதில்அளித்துள்ளார்.

இன்றளவு ,திரையரங்குகளில் அதிக வசூல் ஈட்டியதில் பொன்னியின்செல்வன் முதலிடத்தில் இருந்தது. ஆனால்,நேற்று வெளியான மாமன்னன் பல திரையரங்குகளில் பொன்னியின்செல்வன் வசூலை ஓவர் டேக் செய்துவருவதாக தகவல் வெளிவந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top