Connect with us
Raj News Tamil

Raj News Tamil

வடிவேலுவுக்கு பதில் இந்த காமெடி நடிகரா? – மிஸ் பண்ண மாரி!

சினிமா

வடிவேலுவுக்கு பதில் இந்த காமெடி நடிகரா? – மிஸ் பண்ண மாரி!

சமீபத்தில் வெளியான மாமன்னன் படத்தில், நடிகர் வடிவேலு நடித்திருந்தார்.

இந்த கதாபாத்திரத்தை இவர் மிகவும் அருமையாக கையாண்டதாகவும், இவரை விட வேறு யாரும் இதனை சரியாக செய்திருக்க முடியாது என்றும், ரசிகர்கள் கூறி வந்தனர்.

ஆனால், இந்த கதாபாத்திரத்தில், வடிவேலுவுக்கு பதில், நடிகர் சார்லியை நடிக்க வைக்கலாம் என்று, மாரி செல்வராஜ் முடிவு செய்திருந்தாராம்.

காலத்தின் கட்டாயத்தால், அந்த கதாபாத்திரம் வடிவேலு வசம் சென்றுவிட்டதாம்.

More in சினிமா

To Top