Connect with us

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…குஷியில் ரசிகர்கள்

சினிமா

இந்தியன் 2 படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு…குஷியில் ரசிகர்கள்

இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகிவரும் படம் இந்தியன் 2. மேலும் இப்படத்தில் சித்தார்த், பிரியா பவானி ஷங்கர், சமுத்திரக்கனி, எஸ்.ஜே சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கின்றனர். அனிருத் இசையமைத்துள்ளார். இந்த படத்திற்கான இறுதி கட்டப் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன.

இந்தியன் 2 திரைப்படம் சுமார் 3 ஆண்டுகளாக தயாராகி வருகிறது.இந்நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 12 ம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top