Connect with us

Raj News Tamil

மதம் மாறிய பிரபல காமெடி நடிகர்! காரணம் என்ன?

சினிமா

மதம் மாறிய பிரபல காமெடி நடிகர்! காரணம் என்ன?

ஹீரோ, வில்லன், காமெடியன், குணசித்திர நடிகர் என்று பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்தவர் லிவிங்ஸ்டன்.

சினிமாவில் மட்டுமின்றி, தற்போது சில சீரியல்களிலும், இவர் நடித்து வருகிறார். இந்நிலையில், கிறிஸ்துவ மதத்தை சேர்ந்த லிவிங்ஸ்டன், தற்போது மதம் மாறி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது, இவர் கிறிஸ்துவ மதத்தில் இருந்து இந்து மதத்திற்கு மாறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், கிறிஸ்துவ மதம், தனக்கு அயர்ச்சியை கொடுத்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், தனக்கு இந்து மத கடவுள் கிருஷ்ணரை பிடிக்கும் என்றும், அதனால் தான் இந்து மதத்திற்கு மாறிவிட்டேன் என்றும், கூறியுள்ளார்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top