Connect with us

Raj News Tamil

அஜித் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

சினிமா

அஜித் பட நடிகை வெளியிட்ட புகைப்படம்! ரசிகர்கள் அதிர்ச்சி!

அஜித் நடிப்பில், கே.எஸ்.ரவிக்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் வரலாறு. பெரும் வெற்றியை பெற்ற இந்த திரைப்படத்தில், அஜித்துக்கு தாயாக நடித்திருந்தவர் நடிகை கனிகா.

சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் இவர், தற்போது பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், தனது காலில் லேசான எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது என்றும், ஒரு வாரம் ஓய்வெடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த பதிவை பார்த்த ஃபாலோவர்கள், அவருக்கு ஆறுதலை தெரிவித்து வருகின்றனர்.

Click to comment

You must be logged in to post a comment Login

Leave a Reply

More in சினிமா

To Top