Connect with us

Raj News Tamil

ஆதித்யா எல்-1 விண்ணில் இன்று பாய்கிறது!

இந்தியா

ஆதித்யா எல்-1 விண்ணில் இன்று பாய்கிறது!

ஆதித்யா எல்-1 விண்கலம் இன்று பகல் 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்பட உள்ளது.

சூரியனின் புறவெளியை ஆய்வு செய்யும் ஆதித்யா எல்-1 விண்கலம், பிஎஸ்எல்வி சி-57 ராக்கெட் மூலம், ஆந்திர மாநிலம், ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவன் ஆய்வு மையத்திலிருந்து சனிக்கிழமை (செப். 2) காலை 11.50 மணிக்கு விண்ணில் ஏவப்படுகிறது. அதற்கான 23.40 மணி நேர கவுன்ட்டவுன் வெள்ளிக்கிழமை பகல் 12.10 மணிக்கு தொடங்கியது.

சந்திரயான் வெற்றியைத் தொடா்ந்து இஸ்ரோவின் அடுத்த சாதனைப் பயணமாக இது அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Continue Reading
Advertisement

More in இந்தியா

To Top