Connect with us

Raj News Tamil

“கால்ல விழு டா நாயே” – தெறிக்கவிட்ட பிரபல தொகுப்பாளினி!

சினிமா

“கால்ல விழு டா நாயே” – தெறிக்கவிட்ட பிரபல தொகுப்பாளினி!

நடிகர் தனுஷ் நடித்துள்ள கேப்டன் மில்லர் திரைப்படம், வரும் பொங்கல் பண்டிகை அன்று திரையரங்குகளில் வெளியாக உள்ளது.

இப்படத்தில், பிரபல தொகுப்பாளினி ஐஸ்வர்யா ரகுபதியும், சிறிய வேடத்தில் நடித்துள்ளார். இந்நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, நேற்று நடைபெற்றது.

அப்போது, அங்கு வந்த இளைஞர் ஒருவர், ஐஸ்வர்யாவிடம், அத்துமீறி நடந்துக் கொண்டுள்ளார்.

இதையடுத்து, இளைஞரை கையும் களவுமாக பிடித்த அவர், தனது காலில் விழ வைத்து, அடித்து துவைத்துள்ளார். இதுதொடர்பான வீடியோ, இணையத்தில் வெளியாகி, வைரலாக பரவி வருகிறது.

More in சினிமா

To Top