Connect with us

கல்யாணிக்கா இந்த நிலைமை – சோகத்தில் ரசிகர்கள்..!

சினிமா

கல்யாணிக்கா இந்த நிலைமை – சோகத்தில் ரசிகர்கள்..!

அள்ளித்தந்த வானம், ரமணா, ஜெயம் போன்ற படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்து பிரபலமானவர் நடிகை கல்யாணி. அதன்பிறகு, சின்னத்திரையில் ஒரு சில தொடர்களிலும் நடித்து வந்தார்.

இந்நிலையில், கல்யாணி தனது இன்ஸ்டா பக்கத்தில், மருத்துவமனையில் நடக்ககூட முடியாமல், மிகவும் மோசமான நிலையில் உள்ளது போன்ற ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில், முதுகுத்தண்டுவட அறுவைசிகிச்சையால், மனதளவிலும் உடலளவிலும் தான் சோர்வாக உள்ளதாக கூறியுள்ளார்.

மேலும், இதிலுருந்து குணமடைய பல நாட்கள் ஆகும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனையறிந்த கல்யாணியின் ரசிகர்கள், அவர் விரைவில் குணமடைய வாழ்த்துக்களை தெரிவித்துவருகின்றனர்.

More in சினிமா

To Top