Connect with us

Raj News Tamil

வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது? இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துட்டாங்களே!

சினிமா

வீரம் படத்தில் நடித்த குழந்தையா இது? இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்துட்டாங்களே!

அஜித் நடிப்பில், சிறுத்தை சிவா இயக்கத்தில் முதன்முறையாக உருவான திரைப்படம் வீரம். இந்த திரைப்படத்தில், நடிகர் அஜித்துடன், யுவினா என்ற குழந்தை நட்சத்திரம் ஒன்று நடித்திருக்கும்.

இந்நிலையில், நேற்று பொங்கல் விழாவை கொண்டாடிய யுவினா, தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில்,புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்தார்.

இதனை பார்த்த ரசிகர்கள், இவ்வளவு பெரிய பெண்ணாக வளர்ந்து விட்டாரே என்று கமெண்ட்ஸ் பதிவிட்டு வருகின்றனர்.

More in சினிமா

To Top