Connect with us

Raj News Tamil

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

வணிகம்

வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை குறைப்பு

எண்ணெய் நிறுவனங்கள் கச்சா எண்ணெய் விலை உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை கருத்தில் கொண்டு சமையல் மற்றும் வணிக சிலிண்டர் விலையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டரின் விலை 19 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது. சென்னையில் இதுவரை வரை 1930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை தற்போது 19 ரூபாய் குறைக்கப்பட்டு 1911 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Continue Reading
Advertisement
You may also like...

More in வணிகம்

To Top