Connect with us

Raj News Tamil

தங்கல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்..!!

சினிமா

தங்கல் படத்தில் நடித்த குழந்தை நட்சத்திரம் திடீர் மரணம்..!!

அமீர் கான் நடிப்பில் நிதேஷ் திவாரி இயக்கத்தில் கடந்த 2016ம் ஆண்டு வெளியான திரைப்படம் தங்கல். இப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு என மூன்று மொழிகளில் வெளியானது.

இந்தப் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுஹானி பட்னாகர் (19) உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் இன்று காலை உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top