Connect with us

“நீயெல்லாம் இந்த Dress போடலாமா?” – DDயை மோசமாக நடத்திய பிரபல நடிகை!

சினிமா

“நீயெல்லாம் இந்த Dress போடலாமா?” – DDயை மோசமாக நடத்திய பிரபல நடிகை!

சின்னத்திரையில் பல்வேறு டிவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வந்தவர் திவ்ய தர்ஷினி. இவர் பிரபல ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில் பேசிய அவர், பிரபல நடிகை ஒருவரை பேட்டி எடுக்க நான் சென்றிருந்தேன். அப்போது, நானும் அந்த நடிகை அணிந்திருந்த ஆடையை போலவே, Dress போட்டிருந்தேன்.

அது அந்த நடிகைக்கு பிடிக்கவில்லை. இதனால், அவர் தன்னுடைய ஆடையை மாற்றிக் கொண்டார். எனக்கு அது மிகவும் வருத்தமாக இருந்தது என்று கூறினார். இந்த வீடியோ, இணையத்தில் வைரலாகி வருகிறது.

More in சினிமா

To Top