Connect with us
Raj News Tamil

Raj News Tamil

தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.200 உயர்வு..!

தமிழகம்

தங்கம் விலை சவரனுக்கு மேலும் ரூ.200 உயர்வு..!

சர்வதேச பொருளாதார சூழல், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கம் விலை நாள்தோறும் நிர்ணயம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் இன்று சவரனுக்கு ரூ.200 உயர்ந்து ரூ.46,240க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிராமுக்கு ரூ.25 உயர்ந்து ஒரு கிராம் ரூ 5,780 க்கு விற்பனையாகிறது.

அதேபோல் வெள்ளியின் விலையும் உயர்ந்துள்ளது. வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.1.30 காசுகள் உயர்ந்து ரூ.81.50 க்கு விற்பனை செய்யப்படுகிறது.

More in தமிழகம்

To Top