Connect with us

Raj News Tamil

ஐபிஎல்: சென்னை அணியுடன் ஹைதராபாத் அணி இன்று மோதல்!

விளையாட்டு

ஐபிஎல்: சென்னை அணியுடன் ஹைதராபாத் அணி இன்று மோதல்!

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் இன்று இரவு 7.30 மணிக்கு ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ்காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் மோதுகின்றன.

3 ஆட்டங்களில் விளையாடி உள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 போட்டிகளில் வெற்றி பெற்று 1 போட்டியில் தோல்வி அடைந்து 4 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 3-வது இடத்தில் உள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 ஆட்டங்களில் விளையாடி 1 போட்டியில் மட்டும் வெற்றி பெற்று 2 போட்டிகளில் தோல்வி அடைந்து 2 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top