Connect with us

Raj News Tamil

ஐபிஎல் இன்று: பிற்பகல் RR – LSG; இரவு GT – MI; அணிகள் மோதல்!

விளையாட்டு

ஐபிஎல் இன்று: பிற்பகல் RR – LSG; இரவு GT – MI; அணிகள் மோதல்!

17-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் மார்ச் 22-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், இன்று பிற்பகல் 3.30 மணிக்கு ஜெய்ப்பூரில் நடைபெறும் ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ்–லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதையடுத்து இன்று இரவு 7.30 மணிக்கு அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறும் ஆட்டத்தில் குஜராத் டைட்டன்ஸ் – மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதுகின்றன.

Continue Reading
Advertisement
You may also like...

More in விளையாட்டு

To Top