Connect with us

Raj News Tamil

இதுதான் ஜிகர்தண்டா 2வின் மொத்த வசூலா ? வெளியான அதிரடி அப்டேட்!

சினிமா

இதுதான் ஜிகர்தண்டா 2வின் மொத்த வசூலா ? வெளியான அதிரடி அப்டேட்!

காா்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் ,எஸ்.ஜே.சூா்யா நடிப்பில் கடந்த தீபாவளியன்று வெளியாகி நல்லதொரு வரவேற்பை பெற்ற திரைப்படம் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்.பல்வேறு எதிா்பாா்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படத்தின் வசூல் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.

அதன்படி உலகளவில் இப்படம் 52 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.இவ்வசூலானது இப்படத்தின் மாபெரும் வசூலாக கருதப்படுகிறது.எனவே, இதனை ஜிகா்தண்டா டபுள் எக்ஸ் படக்குழுவினா் கொண்டாடி வருகின்றனா்.

Continue Reading
Advertisement
You may also like...

More in சினிமா

To Top