Connect with us

Raj News Tamil

மீண்டும் கொடூர அவதாரம் எடுக்கும் விநாயகன்!

சினிமா

மீண்டும் கொடூர அவதாரம் எடுக்கும் விநாயகன்!

ரஜினியின் ஜெயிலர் திரைப்படம், சமீபத்தில் வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

குறிப்பாக, இந்த படத்தில் வில்லனாக நடித்திருந்த விநாயகனின் நடிப்பு, பலராலும் பாராட்டப்பட்டது.

இதனால், இவருக்கு தென்னிந்தியா முழுவதும், பல்வேறு வாய்ப்புகள் குவிந்து வருகிறது.

இந்நிலையில், இவர் இன்னொரு கொடூர அவதாரம் ஒன்றை எடுத்துள்ளார். அதாவது, காசர்கோல்டு என்ற மலையாளப் படம் உருவாகி வருகிறது.

இந்த படத்திலும் கொடூர வில்லனாக விநாயகன் நடித்துள்ளாராம். சமீபத்தில் வெளியான டீசர், இதனை உறுதி செய்துள்ளது.

More in சினிமா

To Top